Hot Posts

6/recent/ticker-posts

Lotus tower - Colombo

Lotus tower - Colombo
  • உலகின் 19 வது உயரமான கோபுரம்.
  • ஆசியாவின் 11 வது உயரமான கோபுரம்.
  • இது 351.5 மீற்றர் உயரமானது.
  • 13 மாடிகளைக் கொண்டது.
  • பார்வையிடுவதற்கான கட்டணம் பெரியோருக்கும் 10 வயதுக்கு மேற்பட்டோருக்கும் ரூபா 500, 3 வயது முதல் 10 வயது வரையானோருக்கு ரூபா 200, 3 வயதுக்கு குறைந்தோருக்கு கட்டணம் இல்லை. வெளிநாட்டவர் டொலர் 20.
  • 2012 இல் நிர்மாணிக்கப்பட்டது.
  • 15.09.2022 இல் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
  • பார்வை நேரம் வார நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை.
  • இதன் நிர்
    மாணத்திற்கான செலவு மதிப்பீடு 113 மில்லியன் அமெரிக்க டொலர்.

Post a Comment

0 Comments